சாலை மறியல் செய்த 100 பேர் மீது வழக்கு

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்ட, 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.திருவள்ளூர் அடுத்த, கொசவன்பாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரது மூன்றரை வயது மகன் பவன், கடந்த 28ம் தேதி, டிராக்டர் மோதி இறந்து விட்டார். மறுநாள், இறந்தவரின் உறவினர்கள், 100 பேர், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக,

திருவள்ளூர்:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்ட, 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த, கொசவன்பாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரது மூன்றரை வயது மகன் பவன், கடந்த 28ம் தேதி, டிராக்டர் மோதி இறந்து விட்டார். மறுநாள், இறந்தவரின் உறவினர்கள், 100 பேர், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக, இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

இதுகுறித்து, திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட, 100 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X