ஜூலை 18 ம் தேதி முதல் மழைக்கால கூட்டத்தொடர் துவக்கம் | Dinamalar

ஜூலை 18 ம் தேதி முதல் மழைக்கால கூட்டத்தொடர் துவக்கம்

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | |
புதுடில்லி: பார்லியின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18 ம் தேதி துவங்குகிறது. இது குறித்து கூறப்படுவதாவது: பார்லியின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18 ம் தேதி துவங்குகிறது. வரும் ஆக.,12-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பார்லியின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18 ம் தேதி துவங்குகிறது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: பார்லியின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18 ம் தேதி துவங்குகிறது. வரும் ஆக.,12-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது.


latest tamil news


மேலும் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் அக்னிபாத் திட்டம் மகராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் உள்ளிட்டவை குறித்து மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பிரச்னைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X