பள்ளிகளில் முக கவசம் கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை:பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அவை வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை:பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


இது குறித்து அவை வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்.


latest tamil news



மேலும் பள்ளி வளாகத்தில் வெப்ப பரிசோதனை கருவிமூலம் பரிசோதனை நடத்தி பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். வகுப்பறைகளில் உரிய காற்றோட்டம் வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளில் யாருக்கேனும் உடல் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டால் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Tirunelveli, Tamil Nadu,இந்தியா
30-ஜூன்-202221:47:55 IST Report Abuse
Indian அரசு சொல்லும் நடைமுறைகளை கடைபிடிப்பது அவசியம். என்றாலும், சில புரியாத காரணிகளை தீவிரமாக யோசிக்க வேண்டியுள்ளது. 1) ஏன் இந்த நோயால் அடித்தட்டு மக்கள் குறிப்பாக கூலி வேலை செய்யும் மக்களை பாதிப்பதில்லை 2) பீகார் போன்ற மாநிலத்தில் குறைவாகவும் கேரளா போன்ற மாநிலத்தில் அதிகமாகவும் காணப்படுகிறது 3) அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் குறைவாகவும் (More hygienic people), பின் தங்கிய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் (Poor hygienic people) குறைவாகவும் காணப்படுகிறது. இந்த சூழலில் அறிவியலின் இன்னொரு பகுதியான "நோய்த்தொற்றின் மூலம் ஏற்படும் இயற்கை முறையிலான நோய்த்தடுப்பு, குறிப்பாக வைரஸ் நோய்களுக்கு எதிராக நடைபெற அனுமதிப்பதின் மூலம் மிகச்சிறந்த நோயெதிர்ப்பாற்றலை பெற முடியும்"
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-ஜூன்-202221:29:00 IST Report Abuse
Ramesh Sargam பள்ளிகளில் முக கவசம் கட்டாயம் ... அப்படி என்றால் burqa (புர்கா) allowed ஆ?? சும்மா தமாஷுக்கு. தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X