ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:காஞ்சிபுரம் -- திருமால்பூர் இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்றவர், ரயிலில் அடிபட்டு இறந்தார்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலையரசன், 35.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, காஞ்சிபுரம் - திருமால்பூர் இடையில், கவனக்குறைவாக ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது, அவ்வழியாக சென்ற ரயில், அவர் மீது மோதியதில்

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் -- திருமால்பூர் இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்றவர், ரயிலில் அடிபட்டு இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலையரசன், 35.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, காஞ்சிபுரம் - திருமால்பூர் இடையில், கவனக்குறைவாக ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது, அவ்வழியாக சென்ற ரயில், அவர் மீது மோதியதில் உயிரிழந்தார்.
தகவலறிந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், இறந்தவரின் உடலை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X