கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த நடராஜன், 60, பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.இதில் காஞ்சிபுரத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி, இடமாறுதலில் சென்ற, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்யமூர்த்தி, மதுராந்தகம்,

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த நடராஜன், 60, பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
இதில் காஞ்சிபுரத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி, இடமாறுதலில் சென்ற, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்யமூர்த்தி, மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதுார் மாவட்ட கல்வி அலுவலர்கள் சுதானந்தம், பிரேமலதா மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்ட கல்வி அலுவலர் நடராஜனை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X