தொழிலாளர் உதவி ஆணையர்அலுவலகம் இடமாற்றம்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்டம், இதுவரை, தச்சூர் சாலை, கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வந்தது.இந்த அலுவலகம், இன்று முதல், எண்.58, சிந்துார் நகர், தடப்பெரும்பாக்கம், பொன்னேரி என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, உதவி ஆணையர்

திருவள்ளூர்:பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்டம், இதுவரை, தச்சூர் சாலை, கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வந்தது.இந்த அலுவலகம், இன்று முதல், எண்.58, சிந்துார் நகர், தடப்பெரும்பாக்கம், பொன்னேரி என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, உதவி ஆணையர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X