இன்று இனிதாக (01.07.22 - வௌ்ளி)W

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
� ஆன்மிகம் �  வாராஹி நவராத்திரி விழா: கோமாதா பூஜை - காலை, ௭:௩௦ மணி. நவதுர்கா மூலமந்திர மங்கள சண்டி மஹா யக்ஞம். அனைத்து பாப தோஷம், கிரக தோஷம் நிவர்த்தி, சந்தான பிராப்தி, விவாக பிராப்தி பெற சூலினி ஜாதவேதோ துர்கை மூலமந்திர ஹோமம் - காலை ௯:௩௦ முதல், அஷ்டாதஸபுஜ மஹாலட்சுமி துர்காதேவிக்கு அபிஷேகம், அரிசி மாவு காப்பு அலங்காரம் - காலை ௧௦:௧௫ முதல். நவதுர்கா மூலமந்திர ஹோமம் - மாலை ௪:௧௫� ஆன்மிகம் �

 வாராஹி நவராத்திரி விழா: கோமாதா பூஜை - காலை, ௭:௩௦ மணி. நவதுர்கா மூலமந்திர மங்கள சண்டி மஹா யக்ஞம். அனைத்து பாப தோஷம், கிரக தோஷம் நிவர்த்தி, சந்தான பிராப்தி, விவாக பிராப்தி பெற சூலினி ஜாதவேதோ துர்கை மூலமந்திர ஹோமம் - காலை ௯:௩௦ முதல், அஷ்டாதஸபுஜ மஹாலட்சுமி துர்காதேவிக்கு அபிஷேகம், அரிசி மாவு காப்பு அலங்காரம் - காலை ௧௦:௧௫ முதல். நவதுர்கா மூலமந்திர ஹோமம் - மாலை ௪:௧௫ முதல். சக்ர பூர்ண மஹாமேருவுக்கு ஹோம கலசாபிஷேகம் - இரவு ௮:௦௦ மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், ௧, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௬௦௦ ௦௭௩. தொடர்புக்கு: ௯௪௪௪௬ ௨௯௫௭௦. பிரம்மோற்சவம்: ஆனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா. சிவிகை உற்சவம்: - காலை ௮:௦௦ மணி. ரிஷப வாகனம் - இரவு ௧௦:௦௦ மணி. இடம்: திரிபுரசுந்தரி உடனுறை சவுந்தரேஸ்வரர் கோவில், வடதிருநாரையூர், பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௧௫. மண்டலாபிஷேகம்: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை. இடம்: வலம்புரி செல்வ விநாயகர் கோவில், ௭ஏ, ௨வது தெரு, பிரபு நகர், பள்ளிக்கரணை, சென்னை - ௬௦௦ ௧௦௦. தொடர்புக்கு: ௯௫௬௬௦ ௯௯௯௮௦. சுக்ரவார வழிபாடு: சிறப்பு அபிஷேகம் - காலை ௬:௦௦ மணி. சிறப்பு அலங்காரம் - மாலை, ௬:௦௦. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை ௬:௩௦. இடம்: வள்ளி, தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை.  வெள்ளி வழிபாடு: சிறப்பு அபிஷேகம் - காலை ௬:௩௦ மணி. சிறப்பு அலங்கார ஆராதனை - மாலை ௫:௩௦ மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - ௬௦௦ ௧௦௦. மண்டலாபிஷேகம்: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை. இடம்: பவானி அம்மன் கோவில், வனத் துறை குடியிருப்பு, பெரும்பாக்கம், சென்னை - ௬௦௦ ௧௦௦. சொற்பொழிவு: ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - புலவர் முத்துகிருஷ்ணன், மாலை ௬:௩௦ முதல் இரவு ௮:௩௦ மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.பிரஹார உற்சவம்: கபாலீஸ்வரர் கோவிலில் கற்பகாம்பாள் கோவில் பிரஹார உற்சவம் நேரம்: இரவு 7:00 மணி,இடம்: மயிலாப்பூர். கோடை உற்சவம்: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கோடை உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் சின்ன மாடவீதி புறப்பாடு. நேரம்: மாலை 5:00 மணி இடம்: திருவல்லிக்கேணி. மண்டலாபிஷேகம்: ஆஞ்சநேயர் கோவிலில் சம்ப்ரோக்ஷண மண்டலாபிஷேகம். நேரம்: காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.இடம்: நங்கநல்லுார். � பொது �  இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு கோடைக் கால இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. காலை ௬.௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪. கோடை கொண்டாட்டம்: 'கோடை கொண்டாட்டம்' எனும் பொருட்காட்சி. இடம்: தீவுத்திடல். நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.ஆபரணக் கண்காட்சி: 'பூம்புகார்' விற்பனை நிலையத்தில் ஆபரணக் கண்காட்சி.நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அண்ணா சாலை.தொடர் கலை நிகழ்ச்சி:ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம், அருணாகிரிநாதர் அரங்கத்தில் ராம பக்த சமாஜத்தின் 'நாம சங்கீர்த்தனம்'நேரம்: மாலை 6:30 - இரவு 8:30 மணி வரைஇடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.சொற்பொழிவு:திருவாதவூர் மாணிக்கவாசக பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகம். இடம்: செங்குந்த கோட்டம், அனகாபுத்துார், சென்னை - 70.தொடர்புக்கு: 044 - 2248 2154.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X