பெருநகர மாநகராட்சி

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன், 156 வார்டுகள் மற்றும் 10 மண்டலங்களுடன் சென்னை மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டது. அதன் பின், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் மண்டலங்கள் இணைக்கப்பட்டு, தற்போது, 200 வார்டுகள் மற்றும் 15 மண்டலங்களுடன் சென்னை பெருநகர மாநகராட்சியாக செயல்படுகிறது. @subboxhd@156 வார்டுகளில்...@@subboxhd@@முதற்கட்டமாக, மேற்கண்ட



விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன், 156 வார்டுகள் மற்றும் 10 மண்டலங்களுடன் சென்னை மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டது. அதன் பின், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் மண்டலங்கள் இணைக்கப்பட்டு, தற்போது, 200 வார்டுகள் மற்றும் 15 மண்டலங்களுடன் சென்னை பெருநகர மாநகராட்சியாக செயல்படுகிறது.

156 வார்டுகளில்...



முதற்கட்டமாக, மேற்கண்ட ஐந்து புதிய மண்டலங்கள் தவிர, விரிவாக்கத்திற்கு முன் இருந்த 10 மண்டலங்களில் உள்ள 156 வார்டுகளில் மட்டும் புதிய குழாய்கள் பொருத்தப்பட்டு, சீரான குடிநீர் வினியோகத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக, வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின், அனைத்து மண்டலங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

156 வார்டுகளில்...



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X