ரயிலில் 21 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சென்னை, :சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 21 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாலிபர் பிடிபட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். எட்டாவது நடைமேடையில் தன்பாத் விரைவு ரயிலில் வந்த பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது, மதுரையை சேர்ந்த சிவக்குமார், ௨௧, என்ற பயணி தப்பி ஓட
ரயிலில்  21 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது



சென்னை, :சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 21 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாலிபர் பிடிபட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். எட்டாவது நடைமேடையில் தன்பாத் விரைவு ரயிலில் வந்த பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது, மதுரையை சேர்ந்த சிவக்குமார், ௨௧, என்ற பயணி தப்பி ஓட முயற்சித்தார். அவரை மடக்கி பிடித்து, போலீசார் சோதனை செய்தனர். அவரது பையில் 21 கிலோ கஞ்சா மூட்டை இருந்ததும், தென் மாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X