'ரப்பர் ஸ்டாம்ப்' வேண்டாம்!

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
'ரப்பர் ஸ்டாம்ப்' வேண்டாம்!அரசியலமைப்பின் பாரபட்சமற்ற பாதுகாவலராக பணியாற்றும் ஜனாதிபதி தான் நாட்டுக்கு தேவை. அரசின் 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆக செயல்படும் ஜனாதிபதி வேண்டாம். யஷ்வந்த் சின்ஹாஎதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்ஏன் இந்த முடிவு?தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதிமுர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிப்ப தற்கு, அவர் விளிம்பு நிலை சமூகமான

'ரப்பர் ஸ்டாம்ப்' வேண்டாம்!

அரசியலமைப்பின் பாரபட்சமற்ற பாதுகாவலராக பணியாற்றும் ஜனாதிபதி தான் நாட்டுக்கு தேவை. அரசின் 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆக செயல்படும் ஜனாதிபதி வேண்டாம்.

யஷ்வந்த் சின்ஹா
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்
ஏன் இந்த முடிவு?


தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதிமுர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிப்ப தற்கு, அவர் விளிம்பு நிலை சமூகமான பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமே காரணம்.

மாயாவதி
உ.பி., முன்னாள் முதல்வர்,
பகுஜன் சமாஜ்
முதல்வர் செய்த தவறு!


பா.ஜ.,வுக்கு எதிராக, 'ஜிகாத்' எனப்படும் போர் தொடுக்க அழைப்பு விடுத்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவிப்பு,அரசியலமைப்புக்கு எதிரானது. அவர் தன் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.
ஜக்தீப் தன்கர்
மேற்கு வங்க கவர்னர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X