மீட்சி பாதையில் பொருளாதாரம் : ரிசர்வ் வங்கியின் அறிக்கை

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மும்பை :நாட்டின் பொருளா தாரம், மீட்சிப் பாதையில் நன்றாக சென்று கொண்டிருப்பதாக, ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்து உள்ளது.ரிசர்வ் வங்கியின் 25வது நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:உக்ரைன் போர், பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் எடுக்கும் முடிவுகள், கொரோனா தொடர் பாதிப்புகள் ஆகியவை காரணமாக, உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை
மீட்சி பாதை, பொருளாதாரம் , ரிசர்வ் வங்கி, அறிக்கை

மும்பை :நாட்டின் பொருளா தாரம், மீட்சிப் பாதையில் நன்றாக சென்று கொண்டிருப்பதாக, ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்து உள்ளது.

ரிசர்வ் வங்கியின் 25வது நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:உக்ரைன் போர், பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் எடுக்கும் முடிவுகள், கொரோனா தொடர் பாதிப்புகள் ஆகியவை காரணமாக, உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.



latest tamil news


இந்தியாவை பொறுத்தவரை பணவீக்க அழுத்தம், புவிசார் அரசியல் அபாயங்கள் ஆகியவை, நிலைமையை கவனமாகக் கையாள வேண்டிய சூழலை ஏற்படுத்தி உள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரம், மீட்சிப் பாதையில் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.
வங்கி துறையை பொறுத்தவரை, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சோதனைகளை எதிர்கொள்ளும் வகையில், போதுமான மூலதன வசதியுடன்
உள்ளன.இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X