வார்டு 151 முதல் 175 வரை அடங்கியுள்ள பகுதிகள்;பெங்களூரு மாநகராட்சி மறுவரையறை பட்டியல்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
பெங்களூரு-பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில், புதிய சட்டப்படி 198 ஆக இருந்த வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வார்டு மறுவரையறை பட்டியலை, நகர அபிவிருத்தி துறை வெளியிட்டது. ஜூலை 7 வரை பொது மக்கள் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் நலன் கருதி வார்டுகளின் விபரங்கள் வெளியிடப்படுகின்றன. தேவைப்படுவோர்

பெங்களூரு-பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில், புதிய சட்டப்படி 198 ஆக இருந்த வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வார்டு மறுவரையறை பட்டியலை, நகர அபிவிருத்தி துறை வெளியிட்டது. ஜூலை 7 வரை பொது மக்கள் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் நலன் கருதி வார்டுகளின் விபரங்கள் வெளியிடப்படுகின்றன. தேவைப்படுவோர் ஆட்சேபனை, ஆலோசனை வழங்க வசதியாக இருக்கும். வார்டு எண், அதன் பெயர், சேர்க்கப்பட்டுள்ள பகுதிகள் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

151. மாருதி மந்திர் வார்டு
மதுரா நகர், சரஸ்வதி நகர் (பகுதி), மூடலபாளையா (பகுதி), விநாயக் நகர், மாரேனஹள்ளி, கனரா வங்கி காலனி (மூடலபாளையா), ஜி.கே.டபிள்யூ., லே - அவுட், பி.எப்.,லே - அவுட், விஜயநகர் (பகுதி).

152. மூடலபாளையா
பஞ்சசீல் நகர் (பகுதி), குருலிங்கப்பா கார்டன், அன்னபூரனேஸ்வரி நகர், மூடலபாளையா, ஆதர்ஷ நகர், கல்யாண் நகர்.

153. பைரவேஸ்வரா நகர்
கல்யாண் நகர் (பகுதி), சாளுக்கிய நகர், ஹொய்சாலா நாகர் (நாகரபாவி), பி.டி.ஏ., லே - அவுட் (நாகரபாவி), ஜோதிநகர், டீச்சர்ஸ் காலனி நாகரபாவி 4வது ஸ்டேஜ், ஐ.எஸ்.இ.சி., தேசிய சட்ட கல்லுாரி.

154. நாகரபாவி
சந்திரா லே - அவுட் எக்ஸ்டென்ஷன், கங்கொண்டனஹள்ளி (நாயண்டஹள்ளி), ஏ.எம்.டி., டாக்டர் அம்பேத்கர் பொருளாதார பள்ளி.

155. நாயண்டஹள்ளி
நாயண்டஹள்ளி, மெட்ரோ லே - அவுட், பந்தரபாளையா பகுதி, ஐ.டி.ஐ., லே - அவுட் (நாயண்டஹள்ளி), அம்பேத்கர் நகர் (நாயண்டஹள்ளி).

156. கெம்பாபுரா அக்ரஹாரா
கெம்பாபுரா அக்ரஹாரா, மரியப்பனபாளையா (பகுதி).

157. விஜயநகர்
ஹொசஹள்ளி எக்ஸ்டென்ஷன் (விஜயநகர் பகுதி), சோளூர்பாளையா பகுதி, என்.ஆர்.கார்டன், மஞ்சுநாத் நகர், வித்யாரண்யா நகர்.

158. ஹொசஹள்ளி
ஹொசஹள்ளி எக்ஸ்டென்ஷன் (பகுதி), சோளூர்பாளையா (பகுதி), மரியப்பனபாளையா (பகுதி), அம்பேத்கர் லே - அவுட் (பகுதி), டெலிகாம் லே - அவுட் (பகுதி), சேவப்பா கார்டன், கிருஷ்ணப்பா லே - அவுட், பின்னி லே - அவுட் (பகுதி).

159. ஹம்பிநகர்
ஹொசஹள்ளி எக்ஸ்டென்ஷன் (பகுதி), டி.ஓ.எஸ்., காலனி, பின்னி லே - அவுட் (பகுதி), ஆர்.பி.சி., லே - அவுட் ஹம்பிநகர் (பகுதி), அம்பேத்கர் லே - அவுட் (பகுதி), டெலிகாம் லே - அவுட் (பகுதி), கவிகா லே - அவுட், மாருதி நகர், பாபுஜிநகர் (பகுதி), அனந்தநகர் (பகுதி).

160. பாபுஜி நகர்
சாமண்ணா நகர், அராபத் நகர், மஞ்சுநாத் நகர், பாபுஜி நகர், பாபுஜி நகர் பகுதி, நியூ குட்டதஹள்ளி (பகுதி), அனந்தநகர் (பகுதி).

161. அத்திகுப்பே
ஆர்.பி.சி., லே - அவுட் (பகுதி), பாபுஜிநகர் அத்திகுப்பே, தாவரகா நகர், நிசர்கா லே - அவுட் சந்திரா லே - அவுட், மாருதிநகர், பி.எச்.சி.எஸ்., லே - அவுட், இன்கம்டாக்ஸ் லே - அவுட், விடியா லே - அவுட் அத்திகுப்பே, அக்ரோமர் லே - அவுட், பி.சி.சி., லே - அவுட் (பகுதி).

162. ஆஞ்சநேயா கோவில் வார்டு
நேதாஜி லே - அவுட், பி.சி.சி., லே - அவுட் (பகுதி), லாரி பாளையா (பகுதி), ரோஷன் நகர், எப்.சி.ஐ., லே - அவுட், தீபாஞ்சலி நகர், எஸ்.எம்.கிருஷ்ணா லே - அவுட், வெங்கடேஸ்வரா நகர், பேட்ராயனபுரா (பகுதி), வெங்டேசபுரா, கணபதி நகர் (பகுதி), ரங்கநாத நகர் (பகுதி).

163. வீரபத்ராநகர்
பேட்ராயனபுரா (பகுதி), ஆவலஹள்ளி (பகுதி), கணபதி நகர் பகுதி, நியூ பி.டி.ஏ., லே - அவுட், ரங்கநாத காலனி (பகுதி), லாரி பாளையா (பகுதி), கஸ்துார்பா காலனி, வீரபத்ரா நகர்.

164. ஆவலஹள்ளி
நியூ குட்டதஹள்ளி (பகுதி), கரிதிம்மனஹள்ளி, கஸ்துார்பா நகர் (பகுதி), ராகவா நகர், டெலிகாம் காலனி, ஆவலஹள்ளி (பகுதி), முனேஸ்வரா பிளாக்.

165. சாம்ராஜ்பேட்
நிஞ்சாம்பா அக்ரஹாரா, ராகவேந்திரா காலனி, ஆசாத் நகர் (பகுதி), சாம்ராஜ்பேட், திப்பு நகர் (பகுதி), நியூ தரகுபேட், கே.ஆர்.மார்க்கெட், ரானாசிங்பேட், பழைய தரகுபேட்.

166. சலுவாதிபாளையா
தொரைசுவாமி நகர் (பகுதி), பங்கி காலனி, கிரிபுரம், சுல்தான் நகர் சலுவாதிபாளையா, சித்தார்த்நகர், பக்சி கார்டன், ஆனந்தபுரம், திப்பு நகர் (பகுதி).

167. ஜெகஜீவன்ராம் நகர்
ெஜகஜீவன்ராம் நகர் பகுதி, ராயபுரம், ஓப்லேஸ் காலனி, சி.ஏ.ஆர்., போலீஸ் காலனி, ரங்கநாத காலனி, பனானா மார்க்கெட், தொரைசுவாமி நகர் (பகுதி).

168. பாதராயனபுரா
பாதராயனபுரா (பகுதி), ஜெகஜீவன்ராம் நகர், பழைய குட்டதஹள்ளி, மயானம்.

169. தேவராஜ் அர்ஸ் நகர்
அராபத் நகர், விநாயகா நகர், பாதராயனபுரா, பழைய குட்டதஹள்ளி (பகுதி).

170. ஆசாத் நகர்
கஸ்துாரிபா நகர், ஆசாத் நகர் (பகுதி), விட்டல் நகர் ஆசாத் நகர், ஆதர்ஷ் நகர், கெம்பேகவுடா நகர்.

171. சுதாம்நகர்
சி.எஸ்.ஐ., காம்பவுண்ட், சி.கே.சி., கார்டன், சீனிவாஸ் காலனி, ஆர்.ஆர்.எம்.ஆர்., லே அவுட், காதர் ஷெரிப் கார்டன், ராஜா ராம் மோகன் ராய் எக்ஸ்டென்சன், வினோபாநகர், சிந்தி காலனி, சுதாம் நகர் (பகுதி), பயர் வர்க்ஸ் காலனி, தொட்ட மலவள்ளி, கலாசிபாளையா (பகுதி).

172. தர்மராய சுவாமி கோவில் வார்டு
கப்பன் பேட், லிங்கஷெட்டி பேட், கணிகாரா பேட், நகரத் பேட், மேதர் பேட், தொட்ட பேட், நியூ பம்பு பஜார், கலாசிபாளையா நியூ எக்ஸ்டென்ஷன் (பகுதி), குமாரகுந்தி, கலாசிபாளையா (பகுதி).

173. சுங்கேனஹள்ளி
சாம்ராஜ்பேட் (பகுதி), சங்கராபுரம் (பகுதி), விநாயக லே அவுட், கெம்பேகவுடா நகர், பவானி நகர், சமிர்புர், மஹாந்த்ரா லே - அவுட், ராமகிருஷ்ணா மடம் லே - அவுட், காந்தி பஜார், கவிபுரம் லே - அவுட், சுங்கேனஹள்ளி, பசவனகுடி (பகுதி).

174. விஸ்வேஸ்வர புரம்
சினக்கண்ணா கார்டன், பார்வதிபுரம், வி.வி.புரம், மாவள்ளி, உப்பாரஹள்ளி, சங்கராபுரம் (பகுதி), பசவனகுடி (பகுதி), லால்பாக்.

175. அசோகா துாண்
பசவனகுடி (பகுதி), ஜெயநகர் 2வது பிளாக் (பகுதி), ஜெயநகர் முதலாம் பிளாக் சித்தாபுரா, தயானந்தா காலனி, கிருஷ்ணமூர்த்தி காலனி (பகுதி), சோமேஸ்வரா நகர் (பகுதி).- நாளை தொடரும்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X