விபத்தில் ஒருவர் பலி

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்,:ஆனைகட்டி அருகே விபத்தில் ஒருவர் பலியானார்.வீரபாண்டி ஊராட்சி பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 16. இவர் தனது மாமா பாலகிருஷ்ணனுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். வாகனத்தை பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார். ஆலமரமேடு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனம் இறங்கியதால் தவறி கீழே விழுந்த கதிர்வேலுக்கு

பெ.நா.பாளையம்,:ஆனைகட்டி அருகே விபத்தில் ஒருவர் பலியானார்.வீரபாண்டி ஊராட்சி பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 16. இவர் தனது மாமா பாலகிருஷ்ணனுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். வாகனத்தை பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார். ஆலமரமேடு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனம் இறங்கியதால் தவறி கீழே விழுந்த கதிர்வேலுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் இறந்தார். தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X