விளைநிலங்களில் மண் பரிசோதனை

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொத்திடல் களக்குடி கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜலட்சுமி தலைமை வைத்தார். விவசாயிகளின் விளை நிலங்களில் இருந்த மண்ணை பரிசோதனைக்குட்படுத்தி அதன் தன்மைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். மண் பரிசோதனை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொத்திடல் களக்குடி கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜலட்சுமி தலைமை வைத்தார். விவசாயிகளின் விளை நிலங்களில் இருந்த மண்ணை பரிசோதனைக்குட்படுத்தி அதன் தன்மைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணில் உள்ள சத்துப்பற்றாக்குறையை கண்டறிந்து அதற்கேற்றவாறு, உரமிடுதல் மூலம் உர செலவினை குறைத்து, மண் வளத்தைப் பாதுகாக்க முடியும் என அதிகாரிகள் விளக்கினர். வேளாண் அலுவலர் கலைப்பிரியா, உதவி அலுவலர்கள் பவித்ரா, அங்காளஈஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X