வளர்ச்சி பணிகலெக்டர் ஆய்வு| Dinamalar

வளர்ச்சி பணிகலெக்டர் ஆய்வு

Added : ஜூலை 01, 2022 | |
பரமக்குடி, : பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் பாம்பூர் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளில் 77 வீடுகளில் பராமரிப்பு மேற்கொள்ள ஒரு வீட்டிற்கு ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 38.50 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கவுள்ளது.மேலும் 23 வீடுகளில் பழுது நீக்கம் செய்யவும், சாலை, ரேஷன் கடைஉள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.33.40 லட்சத்தில் மேம்படுத்தவும் பணிகள் நடக்கவுள்ளது.

பரமக்குடி, : பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் பாம்பூர் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளில் 77 வீடுகளில் பராமரிப்பு மேற்கொள்ள ஒரு வீட்டிற்கு ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 38.50 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கவுள்ளது.மேலும் 23 வீடுகளில் பழுது நீக்கம் செய்யவும், சாலை, ரேஷன் கடைஉள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.33.40 லட்சத்தில் மேம்படுத்தவும் பணிகள் நடக்கவுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேற்று ஆய்வு செய்தார். அதிகாரிகள் உடன் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X