ஆகஸ்ட் 7ம் தேதிசர்வதேச மாரத்தான் போட்டி

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக, ஆக., 7ம் தேதி நடைபெற உள்ள சர்வதேச மாரத்தானில் பங்கேற்பதற்கான இணைய தளத்தை டி.ஜி.பி., சைலேந்திர பாபு துவக்கிவைத்து அதில் பதிவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். உடன் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க., -
ஆகஸ்ட் 7ம் தேதிசர்வதேச மாரத்தான் போட்டி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக, ஆக., 7ம் தேதி நடைபெற உள்ள சர்வதேச மாரத்தானில் பங்கேற்பதற்கான இணைய தளத்தை டி.ஜி.பி., சைலேந்திர பாபு துவக்கிவைத்து அதில் பதிவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். உடன் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
01-ஜூலை-202202:42:52 IST Report Abuse
BASKAR TETCHANA கருணாநிதி ஒன்றும் நாட்டுக்கு உழைவர் இல்லை. ஒரு கட்சியின் தலைவர்.ஒரு முன்னாள் முதல்வர். இது அவரின் கட்சி சம்பந்தப்பட்ட பிறந்த நாள் விழா. இது அவர்கள் விருப்பம். இதில் அமைச்சர்கள் எம்.எல்.எ.க்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம். ஒரு அரசு அதிகாரி அதுவும் தமிழகத்தின் தலைமை போலீஸ் அதிகாரி எப்படி கலந்து கொள்ளலாம். இது அவர் எடுத்து கொண்ட உறுதிமொழியை அசிங்க படுத்துவது போல் உள்ளது. இதை ஆளுநர் கண்டிக்க வேண்டும்.இல்லை என்றால் உள்துறை அலுவலகம் கேட்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X