மூன்றாவது திருமணம் செய்த பெண்:கணவர் புகாரில் 5 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கம்பம்:மனைவி மூன்றாவது திருமணம் செய்து கொண்டது குறித்த கணவர் புகாரில் 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.தேனி மாவட்டம் கூடலுாரை சேர்ந்தவர் விஜய் போஸ் 32, இவருக்கும் மதுரை கோவலன் நகரை சேர்ந்த வித்யாவிற்கும் 2014ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரக்சித் விஜய் என்ற ஆட்டிசம் பாதித்த ஆண் குழந்தை உள்ளது. பெங்களூருவில் விஜய் போஸ் இன்ஜினியராக உள்ளார். இவர் பணிக்கு சென்ற பின்

கம்பம்:மனைவி மூன்றாவது திருமணம் செய்து கொண்டது குறித்த கணவர் புகாரில் 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கூடலுாரை சேர்ந்தவர் விஜய் போஸ் 32, இவருக்கும் மதுரை கோவலன் நகரை சேர்ந்த வித்யாவிற்கும் 2014ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரக்சித் விஜய் என்ற ஆட்டிசம் பாதித்த ஆண் குழந்தை உள்ளது. பெங்களூருவில் விஜய் போஸ் இன்ஜினியராக உள்ளார். இவர் பணிக்கு சென்ற பின் வித்யா குழந்தையை கவனிக்காமல் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இதை விஜய் போஸ் கண்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிந்தார்.
ஏற்கனவே வித்யாவிற்கு 2010ல் மதுரை பைக்காராவை சேர்ந்த முரளியுடன் திருமணம் நடந்தது. 2014ல் விவாகரத்து பெற்றார். முதல் திருமணத்தை மறைத்து விஜய்போைஸ திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் கணவரையும், குழந்தையையும் பிரிந்து வாழ்ந்த வித்யாவிற்கு பெற்றோர் காமயகவுண்டன்பட்டி முரளியை மூன்றாவதாக திருமணம் செய்து வைத்தனர்.
விஜய் போஸ் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார், போலீசார் வித்யா, தந்தை சுகுமாறன், தாய் சித்ரா, தம்பி சரண் குமார், முரளி மீது வழக்குபதிவு செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X