விருதுநகருக்கு தேசிய விருது

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
விருதுநகர்:தேசிய அளவில் முன்னேற துடிக்கும் மாவட்டத்திற்கான முதல் பரிசை நேற்று டில்லியில் நடந்த விழாவில் விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் தேசிய எம்.எஸ்.எம்.இ., விருதுகள் 2022க்காக 112 முன்னேற துடிக்கும் மாவட்டங்களில் முதலாவதாக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.
விருதுநகருக்கு தேசிய விருது

விருதுநகர்:தேசிய அளவில் முன்னேற துடிக்கும் மாவட்டத்திற்கான முதல் பரிசை நேற்று டில்லியில் நடந்த விழாவில் விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் தேசிய எம்.எஸ்.எம்.இ., விருதுகள் 2022க்காக 112 முன்னேற துடிக்கும் மாவட்டங்களில் முதலாவதாக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. நேற்று டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியிடம் முதல் பரிசுக்கான தேசிய விருதை வழங்கினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X