ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் ஆண்டு விழா

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவிலின், நான்காம் ஆண்டு விழா நேற்று துவங்கியது.இதையொட்டி, காலையில், ஸ்ரீ விஸ்வக்ேஷனர், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர் திருமஞ்சனமும், மாலையில், ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனமும் நடந்தது.விழாவில்,

உடுமலை:உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவிலின், நான்காம் ஆண்டு விழா நேற்று துவங்கியது.இதையொட்டி, காலையில், ஸ்ரீ விஸ்வக்ேஷனர், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர் திருமஞ்சனமும், மாலையில், ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனமும் நடந்தது.விழாவில், இன்று 4ம் ஆண்டு அவதார உற்சவ நிகழ்ச்சிகள் நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X