ஜூலை 18ல் துவங்குதுபார்லி., கூட்டத்தொடர்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
புதுடில்லி:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18ல் துவங்கி ஆக. 13ல் முடிவுக்கு வருகிறது.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 3வது வாரத்தில் துவங்கி சுதந்திர தினத்துக்கு முன்னதாக முடிவுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டுக்கான பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 18ல் துவங்குவதாக லோக்சபா செயலகம் அதிகாரப் பூர்வமாக நேற்று அறிவித்தது. இந்த

புதுடில்லி:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18ல் துவங்கி ஆக. 13ல் முடிவுக்கு வருகிறது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 3வது வாரத்தில் துவங்கி சுதந்திர தினத்துக்கு முன்னதாக முடிவுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டுக்கான பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 18ல் துவங்குவதாக லோக்சபா செயலகம் அதிகாரப் பூர்வமாக நேற்று அறிவித்தது.
இந்த கூட்டத்தொடர் ஆக. 13ல் முடிவுக்கு வருகிறது. கூட்டத்தொடர் துவங்கும் தினமான 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.'பெகாசஸ்' ஒட்டுகேட்பு விவசாயிகள் போராட்டம் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களால் கடந்த ஆண்டு நடந்த குளிர்கால கூட்டத் தொடர் பெரும் அமளியில் முடிந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X