காலியாக உள்ள லேப் டெக்னீசியன் பணியிடம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
உடுமலை;திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 13 வட்டார மருத்துவமனைகள், அதற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என, மொத்தம், 67 மையங்கள் உள்ளன. இதில், டி.பி.எச்., திட்டத்தில், 180 டாக்டர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், 40 லேப் டெக்னீசியன்கள் மட்டுமே உள்ளனர்.இதுகுறித்து பொது சுகாதாரத்துறை சார்ந்த லேப் டெக்னீசியன்களை உறுப்பினர்களாக கொண்ட,

உடுமலை;திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 13 வட்டார மருத்துவமனைகள், அதற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என, மொத்தம், 67 மையங்கள் உள்ளன. இதில், டி.பி.எச்., திட்டத்தில், 180 டாக்டர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், 40 லேப் டெக்னீசியன்கள் மட்டுமே உள்ளனர்.இதுகுறித்து பொது சுகாதாரத்துறை சார்ந்த லேப் டெக்னீசியன்களை உறுப்பினர்களாக கொண்ட, தமிழ்நாடு லேப் டெக்னீசியன் ஒன்றியக்குழுவினர் கூறுகையில், 'மாவட்டத்தில், பாதிக்கும் அதிகமாக காலிப்பணியிடம் உள்ளது. பணியாளர் பற்றாக்குறையால், வேலைப்பளு அதிகரிக்கிறது. எனவே, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X