மரக்கன்றுகள் நடவு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
பல்லடம்;பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில், அரசுப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பல்லடம் 'வனம்' அமைப்புடன், கிராம மக்கள் இணைந்து மேற்கொண்ட மரக்கன்று நடும் நிகழ்ச்சி, காட்டூர் திருமலைநாயக்கன்பாளையம் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. 'வனம்' அமைப்பின் நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளியின் முன்னாள் மாணவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பள்ளி
மரக்கன்றுகள் நடவு

பல்லடம்;பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில், அரசுப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பல்லடம் 'வனம்' அமைப்புடன், கிராம மக்கள் இணைந்து மேற்கொண்ட மரக்கன்று நடும் நிகழ்ச்சி, காட்டூர் திருமலைநாயக்கன்பாளையம் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. 'வனம்' அமைப்பின் நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளியின் முன்னாள் மாணவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில், 300க்கும் மேற்பட்ட பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வனம்' அமைப்பின் கள அலுவலர் தினேஷ்குமார், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X