ஸ்ரீசரண் கருத்தரித்தல் மையத்தில்குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
திருப்பூர், பி.என்., ரோட்டில் உள்ள ஸ்ரீ சரண் மருத்துவமனை வளாகத்தில், ஸ்ரீ சரண் கருத்தரித்தல் மையம் கடந்த இரு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இதுகுறித்து மகப்பேறு மைய தலைமை மருத்துவர் மணிமேகலை கூறியதாவது:மாறிவரும் உணவு பழக்கம், சுற்றுச்சூழல் மாற்றம், வேலை சுமை, தாமத திருமணங்கள், மன அழுத்தம் போன்றவற்றால் பெண்கள் மற்றும் தம்பதியினர் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.அதில்

திருப்பூர், பி.என்., ரோட்டில் உள்ள ஸ்ரீ சரண் மருத்துவமனை வளாகத்தில், ஸ்ரீ சரண் கருத்தரித்தல் மையம் கடந்த இரு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இதுகுறித்து மகப்பேறு மைய தலைமை மருத்துவர் மணிமேகலை கூறியதாவது:மாறிவரும் உணவு பழக்கம், சுற்றுச்சூழல் மாற்றம், வேலை சுமை, தாமத திருமணங்கள், மன அழுத்தம் போன்றவற்றால் பெண்கள் மற்றும் தம்பதியினர் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.அதில் மிக முக்கிய சமூக பொறுப்பாக மாறிவரும், சில பிரச்னைகளில் பி.சி.ஓ.எஸ்., எண்டோமெட்ரியோசிஸ், மற்றும் உடல்பருமனால் ஏற்படும் குழந்தையின்மை பிரச்னைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.இதற்கான உரிய தீர்வுகளை அளிப்பதுடன், அடுத்த தலைமுறைக்கு இத்தகைய பிரச்சனை வராமல் தடுக்கவும், சிறந்த ஆலோசனை, உடற்பயிற்சி, உணவு பழக்கங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். குழந்தையின்மை பிரச்சனையை வரும் காலகட்டத்தில் இல்லாமல் செய்வதே எங்கள் நோக்கம். விவரங்களுக்கு, 82208 00800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X