கழுத்து அறுபட்டவரை காப்பாற்றி ஓ.எம்.எஸ்., மருத்துவமனை சாதனை 

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
திருப்பூர், பல்லடம் ரோட்டில் ஓ.எம்.எஸ்., மருத்துவமனை செயல்படுகிறது. பொதுமருத்துவம், அவசர சிகிச்சை பிரிவில் பிரத்யேக டாக்டர் குழுவினர், 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர்.சில தினங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த நோயாளி ஒருவர், விபத்து ஒன்றில் கழுத்து பகுதி துண்டிக்கப்பட்டு, சுவாசம், ரத்தக்குழாய், தைராய்டு உறுப்புகள் கிழிந்து மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது

திருப்பூர், பல்லடம் ரோட்டில் ஓ.எம்.எஸ்., மருத்துவமனை செயல்படுகிறது. பொதுமருத்துவம், அவசர சிகிச்சை பிரிவில் பிரத்யேக டாக்டர் குழுவினர், 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர்.

சில தினங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த நோயாளி ஒருவர், விபத்து ஒன்றில் கழுத்து பகுதி துண்டிக்கப்பட்டு, சுவாசம், ரத்தக்குழாய், தைராய்டு உறுப்புகள் கிழிந்து மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பேசும் திறன் இழக்கும் வாய்ப்பு உருவானது.இதையறிந்து, உடனடியாக துரிதமாக செயல்பட்ட, அவசர சிகிச்சை சிறப்பு டாக்டர் அருள்ஜோதி, காது -மூக்கு -தொண்டை டாக்டர் விக்னேஷ், மயக்கவியல் டாக்டர் நந்தினி, தீவிர சிகிச்சை டாக்டர் புகாரி, அறுவை சிகிச்சை பிரிவு சிறப்பு டாக்டர் சுகுமார் ஆகியோருடன் இணைந்து, உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். உடனடி சிகிச்சை உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டதால், செயற்கை சுவாசம் கொடுத்து, அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், உயிர்பிழைத்த அவர், மீண்டும் பேசும் திறனை முழுமையாக பெற்று, குணமடைந்தார்.இது போன்ற நோயாளிகளை, அவசர சிகிச்சை பிரிவில் வைத்து, உடனடியாக மீட்டெடுத்து உயிர்காக்க செய்வது பெரும் சவாலானது. இதுபோன்ற சிகிச்சை முறைகள், ஓ.எம்.எஸ்., மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. தக்க நேரத்தில் உயிர்கள் காக்கப்படுவதாக, மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X