மித்ரா கிட்னி கேர் சென்டரில்ஆபரேஷன் கட்டணத்தில் சலுகை

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள மித்ரா கிட்னி கேர் சென்டர் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.இந்த மருத்துவமனையில், சிறுநீரக கல் அகற்றுதல், ப்ரோஸ்டேட் வீக்கம், சிறுநீரக பாதையில் அடைப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக புற்றுநோய், ரத்தம் கசிதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலட்டுத்தன்மை மற்றும் குழந்தைகள் சிறுநீரக

திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள மித்ரா கிட்னி கேர் சென்டர் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த மருத்துவமனையில், சிறுநீரக கல் அகற்றுதல், ப்ரோஸ்டேட் வீக்கம், சிறுநீரக பாதையில் அடைப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக புற்றுநோய், ரத்தம் கசிதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலட்டுத்தன்மை மற்றும் குழந்தைகள் சிறுநீரக பிரச்னைகளுக்கும் சிறப்பான தீர்வளித்து வருகிறது.சிறுநீரக அறுவை சிசிச்சை நிபுணர் கார்த்திகேயன், டாக்டர் சவுமியா சிவரஞ்சனி ஆகியோர் உயர்தர சிகிச்சை வழங்குகின்றனர். நவீன கட்டமைப்புகளுடன் லேப், டிஜிட்டல் எக்ஸ்ரே, ஆபரேஷன் தியேட்டர், இ.சி.ஜி., அல்ட்ராசோனாகிராம் ஸ்கேன் வசதி, அதிநவீன யூரோபிளோமெட்ரி, மருந்தகம் ஆகியன இடம்பெற்றுள்ளன.மருத்துவமனையின், 3ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சிறுநீரகம் சம்பந்தமான அறுவை சிகிச்சை கட்டணத்தில் இருந்து, 40 சதவீதம் வரையில் சலுகை உண்டு. இச்சலுகை இன்று முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே. கூடுதல் விவரங்களுக்கு, 94862 23166, 0421 4333166 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X