உதய்பூரில் டெய்லர் குடும்பத்தாருக்கு முதல்வர் கெலாட் ஆறுதல்

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
உதய்பூர்: ராஜஸ்தானில் உதய்பூரில் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்ட டெய்லர் கன்னையா லால் குடும்பத்தினரை முதல்வர் அசோக் கெலாட் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.ராஜஸ்தானில், உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்னையா லால், இரண்டு பேரால் தலை துண்டித்து கொல்லப்பட்டார். கொலையாளிகள், இதை 'வீடியோ'வாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து
உதய்பூர்  டெய்லர் குடும்பம் சந்திப்பு,முதல்வர் கெலாட் ஆறுதல்

உதய்பூர்: ராஜஸ்தானில் உதய்பூரில் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்ட டெய்லர் கன்னையா லால் குடும்பத்தினரை முதல்வர் அசோக் கெலாட் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராஜஸ்தானில், உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்னையா லால், இரண்டு பேரால் தலை துண்டித்து கொல்லப்பட்டார். கொலையாளிகள், இதை 'வீடியோ'வாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.


latest tamil news


இன்று கன்னையா லாலின் வீட்டுக்கு சென்று, அவருடைய குடும்பத்தாரை சந்தித்துப் பேசினார். ''இந்த சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது. விரைவாக விசாரித்து, விரைவு நீதிமன்றத்தில் மிக விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். கொலையாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,'' என, அப்போது அவர் குறிப்பிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூலை-202209:57:04 IST Report Abuse
ஆரூர் ரங் பாதுகாப்பு கேட்ட கன்னையாலாலைக் கைது செய்து அவரது புகைப்படத்தை ஊடகங்களுக்கும் கொடுத்து வெளியிட வைத்தது 😶காங்கிரசு அரசு. அப்புகைப்படத்தை வைத்துதான் மூர்க்க ஆட்கள் அவரைக் கண்டுபிடித்து கொலை செய்தனர். ஆக கொலை நடக்க உதவிய காங்கிரசு அரசு பதவி😐 விலக வேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஜூலை-202208:01:49 IST Report Abuse
Bhaskaran மாதாஜியின் அல்லக்கை இவர் ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டார்
Rate this:
Cancel
01-ஜூலை-202207:07:12 IST Report Abuse
அப்புசாமி அந்தக் காரியத்தை செஞ்ச மூர்க்கனுங்களுக்கு ஒரு கண்டனம் கூட கிடையாது. மக்கள்தான் கண்டனத்தை மூர்க்கர்களை பஹிஷ்கரிப்பதின் மூலம்பதிவு செய்யணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X