ரூபாய் மதிப்பு சரிவு; நிதியமைச்சர் விளக்கம்

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி-அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, நேற்று முன்தினம் முதன் முறையாக, 79 ரூபாயை தாண்டியது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான, வளரும் நாடுகளின் கரன்சி மதிப்பு சரிந்துள்ளது. இதர நாடுகளை விட டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் வீழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, நேற்று முன்தினம் முதன் முறையாக, 79 ரூபாயை தாண்டியது.



latest tamil news




இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான, வளரும் நாடுகளின் கரன்சி மதிப்பு சரிந்துள்ளது.


latest tamil news



இதர நாடுகளை விட டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் வீழ்ச்சி அடையவில்லை. இந்தியா, மூடப்பட்ட பொருளாதார நாடு கிடையாது. அதனால், சர்வதேச நிலவரங்கள் நம்மை பாதிக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
04-ஜூலை-202211:21:02 IST Report Abuse
Sidhaarth வேறு என்ன எதிர்பார்க்க முடியும் மேடம் கிட்ட இருந்து? சப்பை கட்டை தவிர? பொருளாதார விஷயத்தை சு சுவாமி சொல்றது சரிதான்
Rate this:
Cancel
01-ஜூலை-202216:10:14 IST Report Abuse
அப்புசாமி உலகளாவிய வீழ்ச்சிதான்.
Rate this:
Cancel
01-ஜூலை-202207:42:57 IST Report Abuse
ஆரூர் ரங் போர் காரணமாக இறக்குமதி செலவு மிகவும் அதிகமாகி விட்டது. இரண்டாவதாக அமெரிகாவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட தால் அன்னிய முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்துச் செல்ல துவங்கி விட்டனர். இவற்றால் இப்போது நிதிப் பற்றாக்குறை🤔(FISCAL DEFICIT) அதிகமாகி விட்டது. ஒரே தீர்வு. இறக்குமதி பண்டங்களை குறைவாக நுகர்வதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X