ரூபாய் மதிப்பு சரிவு; நிதியமைச்சர் விளக்கம்| Dinamalar

ரூபாய் மதிப்பு சரிவு; நிதியமைச்சர் விளக்கம்

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (8) | |
புதுடில்லி-அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, நேற்று முன்தினம் முதன் முறையாக, 79 ரூபாயை தாண்டியது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான, வளரும் நாடுகளின் கரன்சி மதிப்பு சரிந்துள்ளது. இதர நாடுகளை விட டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் வீழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, நேற்று முன்தினம் முதன் முறையாக, 79 ரூபாயை தாண்டியது.



latest tamil news




இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான, வளரும் நாடுகளின் கரன்சி மதிப்பு சரிந்துள்ளது.


latest tamil news



இதர நாடுகளை விட டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் வீழ்ச்சி அடையவில்லை. இந்தியா, மூடப்பட்ட பொருளாதார நாடு கிடையாது. அதனால், சர்வதேச நிலவரங்கள் நம்மை பாதிக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X