ஆந்த்ராக்ஸ்' பரவுகிறதா?; கேரள அரசு விளக்கம்!

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவனந்தபுரம்- கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் அதிரப்பள்ளி வனப்பகுதியில், உயிரிழந்த சில காட்டுப் பன்றிகளுக்கு, 'ஆந்த்ராக்ஸ்' வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும், பயப்படத் தேவையில்லை என, கேரள அரசு கூறியுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவனந்தபுரம்- கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் அதிரப்பள்ளி வனப்பகுதியில், உயிரிழந்த சில காட்டுப் பன்றிகளுக்கு, 'ஆந்த்ராக்ஸ்' வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும், பயப்படத் தேவையில்லை என, கேரள அரசு கூறியுள்ளது.



latest tamil news




கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு, அதிரப்பள்ளி வனப்பகுதியில், ஆறு காட்டுப் பன்றிகள் உயிரிழந்து கிடந்தது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனையில், அவற்றின் உடலில், ஆந்த்ராக்ஸ் வைரஸ் இருப்பது உறுதியானது.


latest tamil news



இது தொடர்பாக, திருச்சூர் மாவட்ட கலெக்டர் ஹரிதா குமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், ''இந்த வைரஸ், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால், பயப்படத் தேவையில்லை,'' என்றார்.''கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது உட்பட, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், பயப்படத் தேவையில்லை,'' என, மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூலை-202209:10:02 IST Report Abuse
வீரா கடவுளின் தேசம் என கூறப்பட்டு வந்த கேரளாவில் இப்போது அனைத்து விதமான வைரஸ்களும் தலையெடுப்பு. சீனர்கள் கம்மிகள் தொடர்பையும் விசாரிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X