நிர்வாகிகள் தேர்வு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை இல்லத்து பிள்ளைமார் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. நடுவர்களாக சேகர், பழனி, ராஜேஷ், செந்தில் சிவகணேசன் இருந்தனர். தலைவராக சண்முகம், செயலாளராக கல்யாணசுந்தரம், பொருளாளராக மாசானமுத்து தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளாக ஆறுமுகம், சண்முகசுந்தரம், எபிநேசர் சார்லஸ், தர்மலிங்கம், சங்கர்மணி, முருகன், முருகேசன், முருகன், மாரியப்பன், பாண்டியராஜ், பரமசிவம்,

மதுரை : மதுரை இல்லத்து பிள்ளைமார் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. நடுவர்களாக சேகர், பழனி, ராஜேஷ், செந்தில் சிவகணேசன் இருந்தனர். தலைவராக சண்முகம், செயலாளராக கல்யாணசுந்தரம், பொருளாளராக மாசானமுத்து தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளாக ஆறுமுகம், சண்முகசுந்தரம், எபிநேசர் சார்லஸ், தர்மலிங்கம், சங்கர்மணி, முருகன், முருகேசன், முருகன், மாரியப்பன், பாண்டியராஜ், பரமசிவம், மாசிலாமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் 2025 ஆக., வரை பதவி வகிப்பர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X