ஆர்ப்பாட்டம்,,,

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
பழநி: மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் எதிர்கால பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என கோரி, பழநியில் மின்வாரிய பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, தலைவர் சரவணன், பொருளாளர் இளங்கோ கலந்து

பழநி: மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் எதிர்கால பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என கோரி, பழநியில் மின்வாரிய பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, தலைவர் சரவணன், பொருளாளர் இளங்கோ கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X