விவாகரத்து கேட்ட மனைவி வேதனையில் கணவர் மாயம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-மனைவி விவாகரத்து கேட்டதால் வேதனை அடைந்த கணவர் மாயமானர்.லாஸ்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் வேல்முருகன், 30. இவர் புதுச்சேரி அடுத்த பட்டனுார் கிராமத்தில் பேப்பர் பேக் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.குழந்தை இல்லாததால் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது.



புதுச்சேரி,-மனைவி விவாகரத்து கேட்டதால் வேதனை அடைந்த கணவர் மாயமானர்.லாஸ்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் வேல்முருகன், 30. இவர் புதுச்சேரி அடுத்த பட்டனுார் கிராமத்தில் பேப்பர் பேக் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.குழந்தை இல்லாததால் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது. வேல்முருகனின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று வீட்டார்.மேலும் வேல்முருகனிடம் விவாகரத்து கேட்டு, புதுச்சேரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடந்து வருவதால் மன உளைச்சலில் இருந்து வந்த வேல்முருகன், கடந்த சில தினங்களுக்ககு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.தொழில் நிமித்தமாக வேல்முருகன் வெளியில் சென்றிருக்கலாம் குடும்பத்தினர் நினைத்திருந்தனர். கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு வேல்முருகன் வரததால், அவரது தந்தை அரிகிருஷ்ணன் லாஸ்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து வேல்முருகனை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X