விஜயகாந்த் நலம்பெற வேண்டிதே.மு.தி.க.,வினர் யாக பூஜை

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார்-திருக்கோவிலுாரில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி அக்கட்சியினர் வெக்காளியம்மன் கோவிலில் யாக பூஜை நடத்தினர்.திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை வெக்காளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கருணாகரன், நகர செயலாளர் அஷ்ரப், மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட மாணவர் அணி
விஜயகாந்த் நலம்பெற வேண்டிதே.மு.தி.க.,வினர் யாக பூஜை

திருக்கோவிலுார்-திருக்கோவிலுாரில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி அக்கட்சியினர் வெக்காளியம்மன் கோவிலில் யாக பூஜை நடத்தினர்.

திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை வெக்காளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கருணாகரன், நகர செயலாளர் அஷ்ரப், மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, மாவட்ட வழக்கறிஞர் துணைச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி ஏழுமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.கோவில் நிர்வாகத்தினர் சிறப்பு யாகத்தை முன்னின்று நடத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X