201 பேருக்கு மாற்றுத்திறனாளிஅடையாள அட்டை வழங்கல்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் 201 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டம் முழுதுமிருந்து 214 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். எலும்பு முறிவு அரசு



கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் 201 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டம் முழுதுமிருந்து 214 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். எலும்பு முறிவு அரசு மருத்துவர் வெங்கடேசன் மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்தார்.இதில், 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பாதிப்புடன் கூடிய மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற தகுதி உடையவர்கள் என்பதன் அடிப்படையில், 201 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X