வயல்வெளிப்பள்ளி வகுப்புகள் ஆரம்பம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
சின்னமனுார் : சின்னமனுார் அருகே வேம்படி களத்தில் பயிற்சி வயல்வெளிப் பள்ளி வகுப்புகள் நடந்தது. உதவி இயக்குநர் பாண்டி தலைமை வகித்தார். இப் பயிற்சியில், மண் மாதிரி எடுத்தல், நீர், உரம், பயன்பாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், இயந்திர நடவு, வரிசை நடவின் பயன்கள் பற்றி விளக்கினர். கோனோவீடர் மூலம் களையெடுப்பதால் அதிக வேர்கள் உருவாகும். களைகளை மடக்கி விடுவதால் மட்கி

சின்னமனுார் : சின்னமனுார் அருகே வேம்படி களத்தில் பயிற்சி வயல்வெளிப் பள்ளி வகுப்புகள் நடந்தது. உதவி இயக்குநர் பாண்டி தலைமை வகித்தார். இப் பயிற்சியில், மண் மாதிரி எடுத்தல், நீர், உரம், பயன்பாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், இயந்திர நடவு, வரிசை நடவின் பயன்கள் பற்றி விளக்கினர்.

கோனோவீடர் மூலம் களையெடுப்பதால் அதிக வேர்கள் உருவாகும். களைகளை மடக்கி விடுவதால் மட்கி உரமாவது, வரப்புகளில் பயறு வகை பயிரிடுவதால் நன்மை செய்யும் பூச்சிகள் உருவாகி நன்மை செய்கிறது. பயிற்சியில் துணை வேளாண் அலுவலர் புகழேந்தி, தொழில் நுட்பர் அருண்ராஜ் மண் மாதிரி எடுத்தல் பற்றி கூறினார். உதவி வேளாண் அலுவலர்கள் தங்கமுத்து, விஜயசங்கர், லட்சுமிகாந்தன் கலந்து கொண்டனர். விவசாயிகள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X