குட்கா விற்ற 19  கடைகளுக்கு 'சீல்'

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இதுவரை 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 41,28, 610 மதிப்புள்ள 6, 958 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்குட்கா விற்பனையில் ஈடுபட்ட கடைகளுக்கு 'சீல்' வைக்குமாறு உணவு பாதுகாப்பு துறையினருக்கு பரிந்துரை செய்ததன்படி, 2

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இதுவரை 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 41,28, 610 மதிப்புள்ள 6, 958 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்குட்கா விற்பனையில் ஈடுபட்ட கடைகளுக்கு 'சீல்' வைக்குமாறு உணவு பாதுகாப்பு துறையினருக்கு பரிந்துரை செய்ததன்படி, 2 மாதங்களில் 19 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு துறையினரால் 37 கடைகளுக்கு தலா ரூ.5000 ஆயிரம் வீதம் ரூ1.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X