பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
உத்தமபாளையம் : உத்தமபளையம் ஐயப்பன் கோயில் முன் கழிவு நீர் தேங்குவதை சரி செய்யாத பேரூராட்சியை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோம்பை செல்லும் ரோட்டில் ஐயப்பன் கோயில் உள்ளது. அதன் அருகில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கோயில் முன் தேங்கி நிற்கிறது. கழிவு நீர் வெளியேற்ற பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதை

உத்தமபாளையம் : உத்தமபளையம் ஐயப்பன் கோயில் முன் கழிவு நீர் தேங்குவதை சரி செய்யாத பேரூராட்சியை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோம்பை செல்லும் ரோட்டில் ஐயப்பன் கோயில் உள்ளது. அதன் அருகில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கோயில் முன் தேங்கி நிற்கிறது.

கழிவு நீர் வெளியேற்ற பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து நேற்று நகர் பா.ஜ. தலைவர் தெய்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது - மாவட்ட பொதுசெயலாளர் தங்க பொன்ராசா, நகர பொது செயலாளர்கள் மாரிராசா, பெரியசாமி, துணைத்தலைவர்கள் செல்வராஜ், முத்து சரவணன், அய்யப்பன், ராஜன் பங்கேற்றனர். பேரூராட்சி தலைவர் காசிம், அலுவலர்கள் பார்வையிட்டு சரி செய்வதாக உறுதியளித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X