தலைவர் அறையில் நடந்த பேரூராட்சி கூட்டம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
உத்தமபாளையம் : உத்தமபாளையம் பேருராட்சி கூட்டம் தலைவர் அறைக்குள் கூட்டத்தை நடத்திய கூத்து அரங்கேறியது.உத்தமபாளையம் பேரூராட்சி கூட்டம் நேற்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கை பணியாளர்கள் தயார்நிலையில் வைத்தனர். காலை 11:00 மணிக்கு தலைவர் காசிம் அலுவலகம் வந்தார். அவர் கூட்ட அரங்கிற்கு செல்லாமல் தலைவர் அறைக்கு

உத்தமபாளையம் : உத்தமபாளையம் பேருராட்சி கூட்டம் தலைவர் அறைக்குள் கூட்டத்தை நடத்திய கூத்து அரங்கேறியது.

உத்தமபாளையம் பேரூராட்சி கூட்டம் நேற்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கை பணியாளர்கள் தயார்நிலையில் வைத்தனர். காலை 11:00 மணிக்கு தலைவர் காசிம் அலுவலகம் வந்தார். அவர் கூட்ட அரங்கிற்கு செல்லாமல் தலைவர் அறைக்கு சென்றார். செயல் அலுவலர் சுப்ரமணி, மற்றும் கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக தலைவர் அறைக்குள் சென்று அங்கிருந்த வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியேறினர்.

கூட்ட அரக்கிற்கு சென்ற நிருபர்கள் செயல் அலுவலரிடம் விசாரித்த போது" கூட்டம் முடிந்தது என கூறி வெளியேறினார். பேரூராட்சி வார்டுகளில் என்ன குறைகள் உள்ளன என்பதை சம்பத்தப்பட் கவுன்சிலர்கள் பேசி, தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காத்தான் பேரூராட்சி கூட்டம் நடத்தபடும். ஆனால் இங்கு ரகசிய கூட்டம் போல் விவாதம் இன்றி கூட்டத்தை நடத்துகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X