கொத்தட்டை ஊராட்சியில் விழிப்புணர்வு நடை பயணம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சியில், துாய்மை பாரத இயக்கம் சார்பில், எழில்மிகு கிராமங்களை நோக்கிய தமிழகம் சுகாதார விழிப்புணர்வு நடைப்பயணம் நடந்தது.ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி தலைமை தாங்கினார். விழிப்புணர்வு ஊர்வலத்தை, பி.டி.ஓ.,க்கள் சுகுமார், சுப்ரமணியன் துவக்கி வைத்தனர்.ஊராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம், முக்கிய



பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சியில், துாய்மை பாரத இயக்கம் சார்பில், எழில்மிகு கிராமங்களை நோக்கிய தமிழகம் சுகாதார விழிப்புணர்வு நடைப்பயணம் நடந்தது.ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி தலைமை தாங்கினார். விழிப்புணர்வு ஊர்வலத்தை, பி.டி.ஓ.,க்கள் சுகுமார், சுப்ரமணியன் துவக்கி வைத்தனர்.ஊராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம், முக்கிய தெருக்கள் வழியாக சென்று, மீண்டும் அலுவலகம் வந்தடைந்தது. ஊர்வலத்தில், சுகாதார வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், பேராசிரியர் ரங்கசாமி, வார்டு உறுப்பினர்கள் சக்கரவர்த்தி, உமா, கவிதா, வசந்தா உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் முருகேசன், நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X