போக்குவரத்து பணிமனை முன்தொழிற்சங்கத்தினர் தர்ணா

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கடலுார்-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர் கடலுார் போக்குவரத்துக் கழக பணிமனை முன், தர்ணாவில் ஈடுபட்டனர்.ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை ஓய்வு பெறும் நாளன்றே வழங்க வேண்டும். 79 மாத டி.ஏ. நிலுவையை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டியூ., தொழிற்சங்கத்தினர்,

கடலுார்-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர் கடலுார் போக்குவரத்துக் கழக பணிமனை முன், தர்ணாவில் ஈடுபட்டனர்.ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை ஓய்வு பெறும் நாளன்றே வழங்க வேண்டும். 79 மாத டி.ஏ. நிலுவையை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டியூ., தொழிற்சங்கத்தினர், கடலுார் போக்குவரத்து கழக பணிமனை முன், அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.சம்மேளன குழு உறுப்பினர் கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பாஸ்கரன், துணைத் தலைவர்கள் ஜான்விக்டர், முத்துகுமரன், தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.பொதுச் செயலாளர் முருகன், துணை செயலாளர் பழனிவேலு, மாநிலக்குழு கலியமூர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X