3 உதவி ஐ.ஜி.,க்கள் திடீர் இடமாற்றம்

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : பதிவுத்துறையில் உதவி ஐ.ஜி.,க்கள் மூன்று பேர், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.துாத்துக்குடி பதிவு மாவட்டத்தில் உதவி ஐ.ஜி.,யாக இருந்த பால்பாண்டி, தஞ்சாவூருக்கும்; ஈரோடு பதிவு மாவட்ட உதவி ஐ.ஜி., லோகநாதன், துாத்துக்குடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். தஞ்சை பதிவு மாவட்ட உதவி ஐ.ஜி., அசோகன், ஈரோடு பதிவு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, பதிவுத்துறை
3 உதவி ஐ.ஜி.,க்கள் திடீர் இடமாற்றம்

சென்னை : பதிவுத்துறையில் உதவி ஐ.ஜி.,க்கள் மூன்று பேர், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

துாத்துக்குடி பதிவு மாவட்டத்தில் உதவி ஐ.ஜி.,யாக இருந்த பால்பாண்டி, தஞ்சாவூருக்கும்; ஈரோடு பதிவு மாவட்ட உதவி ஐ.ஜி., லோகநாதன், துாத்துக்குடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். தஞ்சை பதிவு மாவட்ட உதவி ஐ.ஜி., அசோகன், ஈரோடு பதிவு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி பிறப்பித்துள்ளார். பதிவுத்துறைக்கு வந்த பல்வேறு புகார்கள் விசாரணை அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
01-ஜூலை-202211:37:27 IST Report Abuse
raja விசாரணை அடிப்படையில் ஒன்லி இடமாற்றம் ... இது மிக பெரிய தண்டனை... பதவி உயர்வு கொடுத்து இடம் மாற்றுவது தான் திருட்டு திராவிட மாடல் அரசின் கொள்கை என்று முந்தைய வரலாறு சொல்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X