தி.மு.க., பிரமுகர் மது விருந்து; அழகிகளுடன் உற்சாக நடனம்

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
திருச்சி: திருச்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்றிய தலைவர், கட்சியினருக்கு மது விருந்து கொடுத்து, அழகிகளுடன் நடனமாடிய 'வீடியோ' வைரலாகி உள்ளது.உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் வெற்றி பெற்று, திருச்சி மாவட்டம், அந்தநல்லுார் ஒன்றிய தலைவராக பதவி ஏற்றார். ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட துரைராஜ், பனையபுரம் மற்றும் அந்தநல்லுார் ஒன்றிய
தி.மு.க., பிரமுகர் மது விருந்து; அழகிகளுடன் உற்சாக நடனம்

திருச்சி: திருச்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்றிய தலைவர், கட்சியினருக்கு மது விருந்து கொடுத்து, அழகிகளுடன் நடனமாடிய 'வீடியோ' வைரலாகி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் வெற்றி பெற்று, திருச்சி மாவட்டம், அந்தநல்லுார் ஒன்றிய தலைவராக பதவி ஏற்றார். ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட துரைராஜ், பனையபுரம் மற்றும் அந்தநல்லுார் ஒன்றிய நிர்வாகிகளுக்கு மது விருந்து கொடுத்து, அழகிகளுடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்துள்ளார். தற்போது, அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க., பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் செய்யும் அடாவடியும், மிரட்டல் போக்கும் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தி.மு.க., ஒன்றிய தலைவர், மது விருந்து கொடுத்து, அழகிகளுடன் உல்லாச நடனமாடிய வீடியோ வெளியாகி இருப்பது, கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathyam - Delhi,இந்தியா
02-ஜூலை-202216:26:56 IST Report Abuse
sathyam இது திராவிட மரபு பார்ட்டி . பயமா இருக்கா ? இனிமே தான் பயங்கரமா இருக்கும் .
Rate this:
Cancel
M.AYYANAR - METTUR DAM SALEM,இந்தியா
01-ஜூலை-202213:52:38 IST Report Abuse
M.AYYANAR இதென்ன பிரமாதம் ,இதை விட இன்னும் சூப்பர் ஐட்டமெல்லாம் இருக்கே ,...
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
01-ஜூலை-202213:19:28 IST Report Abuse
Barakat Ali மக்கள் இதற்காகத்தான் அவரை தேர்ந்தெடுத்திருப்பார்களோ ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X