ஆசிரியை - ஆசிரியர் நெருக்கம்: போட்டோ வெளியாகி பரபரப்பு

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
திருச்சி: மண்ணச்சநல்லுார் அருகே, வடக்கு சித்தாம்பூர் பகுதியில், அரசு உயர்நிலை பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ஒருவருடன் ஆசிரியர் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே, வடக்கு சித்தாம்பூர் பகுதியில், அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. 258 மாணவர்கள், 281 மாணவியர் படிக்கின்றனர்.இங்கு, 14
ஆசிரியை - ஆசிரியர் நெருக்கம்: போட்டோ வெளியாகி பரபரப்பு

திருச்சி: மண்ணச்சநல்லுார் அருகே, வடக்கு சித்தாம்பூர் பகுதியில், அரசு உயர்நிலை பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ஒருவருடன் ஆசிரியர் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே, வடக்கு சித்தாம்பூர் பகுதியில், அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. 258 மாணவர்கள், 281 மாணவியர் படிக்கின்றனர்.இங்கு, 14 ஆசிரியைகள், எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக, இந்தப் பள்ளி ஆசிரியர்களில் சிலர், வகுப்பறையில் ஆபாசமாக நடந்து கொண்டதாக, சில போட்டோக்கள் சமூக வலைதளத்தில் பரவின.

இந்நிலையில், ஆசிரியை ஒருவர் ஆசிரியருடன் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ நேற்று மீண்டும் சமூகவலைதளங்களில் வெளியாகின.இதைக் கண்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். அந்த போட்டோக்களின் உண்மை தன்மையை விசாரிக்க கோரி, ஆசிரியர்கள் தரப்பில், முசிறி நீதிமன்ற நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்து நடவடிக்கை எடுக்க, சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
01-ஜூலை-202211:17:25 IST Report Abuse
raja திருட்டு திராவிடம் என்றால் திருமணம் தாண்டிய உறவுன்னு லு லு புகழ் திராவிட பெரியவர்கள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் அப்புறம் என்ன... நடத்துங்கடா உங்க காம களி ஆட்டங்களை அப்புறம் திராவிட மாடல் ஆட்சியில் இது கூட இல்லைன்னா என்ன.....
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
01-ஜூலை-202210:10:55 IST Report Abuse
தமிழ்வேள் அப்புறம் ஏன் மாணவன் , மாணவிடியம் பாலியல் வன்முறையில் ஈடுபடமாட்டான் ? ஒழுக்கத்தில் முன்னோடியாக இருக்கவேண்டிய ஆசிரியர் சமுதாயத்தை கெடுத்து குட்டி சுவராக்கியது ராமசாமி அண்ணாதுரை கருணாநிதி கும்பலே ......ஆசிரியர் சமுதாயம் நாறி வீணாய்ப்போனது இதுகளால்தான் ....
Rate this:
Cancel
C G MAGESH - CHENNAI,இந்தியா
01-ஜூலை-202209:10:17 IST Report Abuse
C G MAGESH திராவிட மாடல் பள்ளியறை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X