முதலிரவில் 'டார்ச்சர்': வக்கிர கணவன் கைது

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
நாகப்பட்டினம்: நாகை அருகே முதலிரவில், மனைவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட மாப்பிள்ளையை, போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லுாரைச் சேர்ந்த நாகராஜன் மகள் நளினி, 26. நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த தொழுதுாரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 34; கொத்தனார்.இரு வீட்டார் சம்மதத்துடன், ஆலத்தம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில், ஹிந்து முறைப்படி கடந்த, 27ம் தேதி
முதலிரவில் 'டார்ச்சர்': வக்கிர கணவன் கைது

நாகப்பட்டினம்: நாகை அருகே முதலிரவில், மனைவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட மாப்பிள்ளையை, போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லுாரைச் சேர்ந்த நாகராஜன் மகள் நளினி, 26. நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த தொழுதுாரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 34; கொத்தனார்.இரு வீட்டார் சம்மதத்துடன், ஆலத்தம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில், ஹிந்து முறைப்படி கடந்த, 27ம் தேதி திருமணம் நடந்தது. முதலிரவின் போது, ராஜ்குமார், புதுப்பெண் நளினியிடம் அத்துமீறி நடந்ததில், உடல் முழுதும் காயங்களுடன், நளினி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

நளினியின் தாய் பரமேஸ்வரி அளித்த புகாரின் படி, நாகை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான ராஜ்குமாரை தேடி வந்தனர்.நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் பதுங்கியிருந்த அவரை, மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
01-ஜூலை-202208:16:41 IST Report Abuse
Girija திரிகூடராசப்ப கவிராயர் போல் ஆகமுடியவில்லை என்பதால் , இந்த திருவாரூரோடநாகராஜன் (நாய்) கடிராயன் என்று முதலிரவில் புகழ்பெற்றுள்ளான்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஜூலை-202207:07:48 IST Report Abuse
Bhaskaran கைபேசியில் ஆபாசப்படங்களை பார்த்து கொண்டு இருந்த வக்கிரகுணமுள்ளவன் போலிருக்கு
Rate this:
Cancel
Rajamani K - Chennai,இந்தியா
01-ஜூலை-202206:40:48 IST Report Abuse
Rajamani K உடம்ப செங்கல்னு நெனச்சு கொத்தனார் கொத்திட்டாரோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X