கிரிப்டோகரன்சிகள் தெளிவான ஆபத்து: சக்திகாந்த தாஸ்

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மும்பை: 'கிரிப்டோகரன்சி' எனும் மெய்நிகர் நாணயங்களை, 'தெளிவான ஆபத்து' என தெரிவித்து உள்ளார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.மத்திய அரசு, கிரிப்டோகரன்சிகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை கேட்டு வரும் நிலையில், இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கிரிப்டோகரன்சியை அனுமதிப்பது குறித்து, துவக்கத்திலிருந்தே ரிசர்வ் வங்கி எதிர்ப்பு
cryptocurrency, RBI, Shaktikanta Das

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: 'கிரிப்டோகரன்சி' எனும் மெய்நிகர் நாணயங்களை, 'தெளிவான ஆபத்து' என தெரிவித்து உள்ளார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.

மத்திய அரசு, கிரிப்டோகரன்சிகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை கேட்டு வரும் நிலையில், இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கிரிப்டோகரன்சியை அனுமதிப்பது குறித்து, துவக்கத்திலிருந்தே ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


latest tamil news



இவை யூக சொத்துக்கள் என, ரிசர்வ் வங்கி தெளிவாக அறிவித்து வருகிறது. “எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல், நம்ப வைப்பதன் அடிப்படையில் மதிப்பைப் பெறும் எதுவும், வெறும் யூக சொத்துதான்” என, சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூலை-202210:06:07 IST Report Abuse
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) சரியான கருத்து. இது தெரியாமல் இன்றைக்கு இளைஞர்கள் பலர் க்ரிப்டோ வலையில் வீழ்ந்து தங்கள் பணத்தையும் வாழ்க்கையையும் இழந்து வருகின்றனர்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-202210:06:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இன்னொரு பெரிய முட்டாளிடம் விற்று லாபம் சம்பாதித்து விடலாம் என்ற சந்தை சித்தாந்தம் தான் கிரிப்டோ கரன்சியின் அடிப்படை
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
01-ஜூலை-202209:09:43 IST Report Abuse
தமிழன் பண விசயத்துல யார் என்ன சொன்னாலும் உலகத்துல கிரிப்டோ வாங்குற எவனும் கேக்க மாட்டான். பட்டு தான் திருந்துவான், ஆனா அதுக்குள்ள உலகத்துக்கு போதுமான டேமேஜ செஞ்சுருவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X