பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு நூதன கருவி: கோவை ரயில்வே ஸ்டேஷனில் அபாரம்

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கோவை: பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் விதமாக கோவை ரயில்வே ஸ்டேஷனில், இந்திய லேடிஸ் சர்க்கிள் சங்கத்தின் லேடிஸ் சர்க்கிள் 7 சார்பில், கருவி பொருத்தப்பட்டது.சில தினங்களுக்கு முன், ரூ.3.5 லட்சம் மதிப்பிலான இக்கருவி, அமைப்பின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், கோவை ரயில்வே ஸ்டேஷனில் நிறுவப்பட்டது.இந்திய லேடிஸ் சர்க்கிள் சங்கத்தின், ஏரியா, 7 சமூக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் விதமாக கோவை ரயில்வே ஸ்டேஷனில், இந்திய லேடிஸ் சர்க்கிள் சங்கத்தின் லேடிஸ் சர்க்கிள் 7 சார்பில், கருவி பொருத்தப்பட்டது.
சில தினங்களுக்கு முன், ரூ.3.5 லட்சம் மதிப்பிலான இக்கருவி, அமைப்பின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், கோவை ரயில்வே ஸ்டேஷனில் நிறுவப்பட்டது.



latest tamil news




இந்திய லேடிஸ் சர்க்கிள் சங்கத்தின், ஏரியா, 7 சமூக பொறுப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ மரகதம் கூறியதாவது:
இக்கருவியில், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை போட்டால், அவை துண்டுகளாக வெட்டப்பட்டு பின்னால் உள்ள பெட்டியில் சேகரமாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவை சேகரிக்கப்பட்டு, நுாலாக மாற்றப்பட்டு ஆடை தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக, பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி கருவியை கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் ராகேஷ்குமார் துவக்கி வைத்தார். லேடிஸ் சர்க்கிள் சங்கத்தின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபல் அயன், ஏரியா 7 அமைப்பின் தலைவர் பிரியங்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூலை-202210:29:43 IST Report Abuse
குமரன் நல்ல முன்னுதாரணம் செயல்பாட்டாளருக்கு நன்றி
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஜூலை-202208:37:46 IST Report Abuse
Bhaskaran இதனை அனைத்து பொது இடங்களிலும் நிறுவினால் மிகநன்றாக இருக்குமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X