சிறுமியிடம் சில்மிஷம் பெருசுக்கு போக்சோ| Dinamalar

சிறுமியிடம் சில்மிஷம் பெருசுக்கு 'போக்சோ'

Added : ஜூலை 01, 2022 | |
தண்டராம்பட்டு அருகே, 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, 73 வயது முதியவர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், பழையனுாரை சேர்ந்தவர் குள்ளன், 73. இவர், நேற்று முன்தினம் மாலை, 7 வயது சிறுமியிடம், 'டிவி'யில் கார்ட்டுன் படம் ஓடுகிறது, பார்க்க வா என நைசாக பேசி, வீட்டிற்குள் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார்.பயந்து போன சிறுமி அலறி

தண்டராம்பட்டு அருகே, 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, 73 வயது முதியவர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், பழையனுாரை சேர்ந்தவர் குள்ளன், 73. இவர், நேற்று முன்தினம் மாலை, 7 வயது சிறுமியிடம், 'டிவி'யில் கார்ட்டுன் படம் ஓடுகிறது, பார்க்க வா என நைசாக பேசி, வீட்டிற்குள் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார்.பயந்து போன சிறுமி அலறி கூச்சலிட்டு ஓடி தன் தாயிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், தச்சம்பட்டு போலீசில் புகார் செய்தார். முதியவர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X