போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
தர்மபுரி, பாரதிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், சி.ஐ.டி.யூ., அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி கிளைத்தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். இதில், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கான பணி பலன்களை உடனே வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர் கோரிக்கைகளுக்கு தீர்வு காண

தர்மபுரி, பாரதிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், சி.ஐ.டி.யூ., அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி கிளைத்தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். இதில், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கான பணி பலன்களை உடனே வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசு போக்குவரத்து துறையிலுள்ள, 30 ஆயிரம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஊழியர்களின் ஒப்பந்தப்படி, தின ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பொருளாளர் முருகன், நிர்வாகிகள் பெருமாள், குப்புசாமி, முரளி, உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
* அரூரிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
கழக கிளை பணிமனை முன், அரசு போக்குவரத்து கழக, சி.ஐ.டி.யு., சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X