வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைப்பு

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில், ஒரு சிலிண்டர் ரூ.2,186 ஆக விற்பனை ஆகிறது.'இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 14.20 கிலோ எடையில் வீடுகளுக்கும், 19 கிலோ எடையில் வணிக பயன்பாட்டிற்கும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன. அந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும்
Gas Cylinder, LPG cylinder, Prices Slashed, வணிக பயன்பாடு, காஸ் சிலிண்டர், விலை குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில், ஒரு சிலிண்டர் ரூ.2,186 ஆக விற்பனை ஆகிறது.

'இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 14.20 கிலோ எடையில் வீடுகளுக்கும், 19 கிலோ எடையில் வணிக பயன்பாட்டிற்கும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன. அந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.1,018.50க்கும், வணிக பயன்பாட்டிற்கான ஒரு சிலிண்டர் ரூ.135 குறைந்து ரூ.2,373 ஆக விற்பனையானது.


latest tamil news



இந்நிலையில், இன்று (ஜூலை 1) முதல் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து ரூ.2 ஆயிரத்து 186க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
01-ஜூலை-202217:44:22 IST Report Abuse
DVRR அப்போ இதுக்கும் எதிரிக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தவேண்டியது தானே??இவ்வளவு விலை குறைந்தால் காஸ் வியாபாரம் முடங்கிவிடும் என்று சொல்லி
Rate this:
Cancel
Ragam -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூலை-202214:15:04 IST Report Abuse
Ragam 108 க்கு‌ம் 187.க்கும் என்ன ஒரு வித்தியாசம், ஏதோ புது அவசர சிகிச்சை எண் போல உள்ளது. கோடி அதிகமாக்கி. விட்டு பின்னர் தூசி குறைத்தது யாருக்கு என்ன பயன்?
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
01-ஜூலை-202212:08:13 IST Report Abuse
தமிழன் ஆஃகா, இனிமே ஹோட்டல்காரன், ரேஷன் அரசி இட்லி, தோசை, மைதாமாவு புரோட்டா வெலய லம்ப்பா கொறச்சுடுவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X