புரி ஜெகன்னாதர் யாத்திரை கோலாகலம்

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
புரி: ஒடிசா மாநிலம் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இந்த கோயிலின் தேர் திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. இது 42 நாட்கள் நடக்கும். கோவிட் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் லட்சகணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஜெகன்னாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம்
புரி ஜெகன்னாதர் யாத்திரை கோலாகலம்

புரி: ஒடிசா மாநிலம் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இந்த கோயிலின் தேர் திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. இது 42 நாட்கள் நடக்கும். கோவிட் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் லட்சகணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஜெகன்னாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வந்தனர்.


latest tamil news



latest tamil news



latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X